காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பலி
By Thulsi
கடந்த 24 மணி நேரத்தில் 297 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலை காசாவின் சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோதல்களில் 550க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 18,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 49,500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US