பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பெறுமதி சேர் வரி - நிதி இராஜாங்க அமைச்சர் : செய்திகளின் தொகுப்பு
Ceylon Petroleum Corporation
Parliament of Sri Lanka
Ranjith Siyambalapitiya
Petrol diesel price
By Thulsi
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு VAT அல்லது பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 22 மணி நேரம் முன்
Optical illusion: கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'h' எழுத்துக்களில் 'n' எழுத்து எங்கே உள்ளது? Manithan
இந்தியாவில் களமிறங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்... Jio, Airtel நிறுவனங்களுக்கு புதிய சவால் News Lankasri
லொட்டரியில் 6000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பிரித்தானியர் யார்? வலைவீசித்தேடும் லொட்டரி நிறுவனம் News Lankasri
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US