பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள்: ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

United States of America Qatar Israel-Hamas War Gaza
By Dharu Dec 10, 2023 09:50 PM GMT
Report

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட இருந்த நிலையில் ஹமாஸ் விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்: மீண்டும் சூளுரைத்த நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம்: மீண்டும் சூளுரைத்த நெதன்யாகு

பிணைக் கைதிகள் பரிமாற்றம்

இந்நிலையில் ஹமாஸின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என  ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேடா(Abu Obeida) தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவிக்கையில்,

பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள்: ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை | Hamas Warns Israel As War Rages

பிணைக் கைதிகள் பரிமாற்றம், பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பாளர் கோரிக்கை ஆகியவை நிறைவேற்றப்படாமல், பாசிச எதிரி மற்றும் அதன் தலைமை அத்துடன் அதன் ஆதரவாளர்கள் யாரும் பிணைக் கைதிகளை உயிருடன் வெளியேற்றி கொண்டு செல்ல முடியாது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்(Video)

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்(Video)

கட்டார் வழங்கிய தகவல்

இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதை தவிர வேறு வழியில்லை. 

நம்முடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே எதிரிகள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்.

பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள்: ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை | Hamas Warns Israel As War Rages

தங்களுடைய நிலத்திற்காக போர் நடைபெற்று வருகிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மத்தியஸ்த நாடான கட்டார் வழங்கிய தகவலில், போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனினும் இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு தாக்குதல் பேச்சுவார்த்தைக்கான சாளரத்தை குறைத்து வருகிறது.” என்றார்.

துவாரகாவின் பெரியப்பா மனோகரன் கூறிய முக்கிய இரகசியம் (Video)

துவாரகாவின் பெரியப்பா மனோகரன் கூறிய முக்கிய இரகசியம் (Video)

இலங்கையில் அரசாங்கத்தை ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்: கொழும்பில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள்

இலங்கையில் அரசாங்கத்தை ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்: கொழும்பில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US