புத்தளம் நகரிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது
Investigation
Police
Puttalam
Gas
By Independent Writer
புத்தளம் மேஹர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சமையலடுப்பு வெடித்துள்ளது.
எனினும் சம்பவம் காரணமாக எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
புத்தளம் நகரில் இதுவே முதலாவது வெடிப்புச் சம்பவமென பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம்
பொலிஸார் தெரிவித்துள்ளார்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US