எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Liquefied Petroleum Gas
By Dhayani
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்
மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை நடைமுறைபடுத்தும்போது, 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US