நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டில் ஏற்பட்ட எரிவாயு கசிவு
Srilanka
SB Dissanayake
By Dhayani
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் வீட்டிலும் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது வீட்டிற்கு புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றை கொள்வனவு செய்த போது குறித்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாகவும்,இதன் காரணமாக தனது குடும்பத்தினர் எரிவாயுவை பயன்படுத்த அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US