கனடாவில் சிறந்த புலனாய்வு மற்றும் விசாரணை சேவைகளை வழங்கும் நிறுவனம்!
கருனா புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனம்,அரசாங்கத்தின் அனுமதியுடன் றெரன்டோவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனமாகும்.
கனடிய மத்திய காவல்துறை (RCMP), மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI), கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), காப்புறுதி துறை, பிக்4('BIG 4') கார்பிரேட் புலானய்வுப் பிரிவு மற்றும் பல்வேறு இன பின்னணியைக் கொண்ட விசாரணையாளர்கள், ஆய்வாளர்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
முழுமையான சேவை திட்டப் பொதிகளை வழங்குவதுடன், திறந்த மூல முழுமையான புலனாய்வு அறிக்கை மற்றும் கள விசாரணை திட்டம் என்பனவற்றை வழங்குகின்றது.
இதுவரையில் கருனா புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனம்,பெரு நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறையினருக்கு மட்டும் சேவைகளை வழங்கி வருகின்றது.
எனினும், குறித்த சேவைகளை தனியார் சேவை பெறுனர்களுக்கும் விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன் நிலையான விலைக் கட்டணத்தின் அடிப்படையில் சேவை பொதிகளை வழங்குகின்றது.
கருனா புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனத்தின் சேவைகள்
1. சமூக ஊடகம்: சமூக ஊடக கையாளுகைகள் மற்றும் தொடர்புகள் போன்றன குறித்து திறந்த மூல முழுமையான தேடுகைகள்.
உரித்துடைய தரவுத்தளங்கள் மற்றும் மென்பொருட்களைக் கொண்டு சாதகமான பெறுபேறுகளை பெறுதல்.(500 கனடிய டொலர்)
2. உலக அளவில் நபர்களையும் சொத்துக்களையும் கண்டுபிடிப்பதற்கும் தடமறிவதற்கும் வளங்கள் உண்டு. (800 கனடிய டொலர், கனடாவில் மட்டும் ஏனைய இடங்களுக்கான சேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்)
3. சட்டப் பதிவுகள் : நாம் குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குள் சிவில் மற்றும் குற்றவியல் பதிவுகளை பெற்றுக்கொடுப்போம். (சாத்தியமான சந்தர்ப்பங்களில்) 800 கனடிய டொலர்(கனடிய எல்லைக்குள், ஏனைய இடங்களுக்கான சேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்)
4. கண்காணிப்பு : தனி நபர்களின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவதற்கான மூலோபாய கண்காணிப்பு செயற்பாடுகள்.
இது குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் அடிப்படையிலும் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை திட்டத்தின் மூலமும் மேற்கொள்ளப்படும்.
காவல்துறைசேவை, ஒன்றாரியோ அமைச்சுககள், காப்புறுதி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து குறைந்தபட்சம் பத்து ஆண்டு அனுபவமுடையவர்களே எங்களது கண்காணிப்பு பணிகளின் விசாரணையாளர்களாவர். (நாள் ஒன்றுக்கு 1000 - 1500 கனடிய டொலர்)
5. மேம்படுத்தப்பட்ட தளரா உழைப்பு: நபர் அல்லது நிறுவனமென்றின் திறந்த மூல புலனாய்வு அறிக்கையானது பாதகமான தகவல்கள், அரசியல், நிதியியல், சட்ட, சமூக மற்றும் தனிப்பட்ட விபரங்களை உள்ளடக்கியதாக அமையும்.
நிதி விபரங்கள் சொத்துக்கள் (தனிப்பட்ட அல்லது வர்த்தக சொத்துக்கள்), அடகுவைக்கப்பட்ட, நிதி தகவல்கள், உரிமைகள் (வாகனங்கள் மற்றும் வணிக சாதனங்கள்), படகுகள், விமானங்கள் மற்றும் வங்குரோத்து தகவல்கள்.
சட்ட ரீதியான தகவல்களாவன நீதிமன்ற பதிவுகள், வழக்குகள், (குற்றவியல், சிவில், சிறிய உரிமை கோரல்கள், குடும்ப விவகார பிணக்குகள்).
சமூக மற்றும் தனிப்பட்ட விபரங்களாவன சமூக வட்டாரம், நண்பர்கள், சமூக ஊடகங்கள், போரம்கள், வலைப்பதிவுகள், ஊடக மற்றும் அரசியல் தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கும். 1800 முதல் 3500 கனடிய டொலர்கள் (கனடாவில் மட்டும். அதிகார வரம்பின் அடிப்படையில் விலை மாறுபடும்.)
உலக அளவில் தொடர்பு
உலக அளவில் கருனா புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனத்திற்கு தொடர்பு உண்டு. எந்த இடத்திலும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
தனியார்துறை புலனாய்வாளர்கள் மற்றும் ஆலோசனை வழங்குவோர் என்ற ரீதியில், நெறிமுறை தவறாது காத்திரமானதும், ஆக்கபூர்வமானதுமான பெறுதிகளை உங்களது பிரச்சினைகளுக்கு வழங்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் பிரச்சினைகளை தீர்ப்பவர்கள், நாங்கள் தமிழில் சரளமாக பேசுவோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருனா புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள +16474945100 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளலாம்.
மேலும் admin@garuna.ca என்ற இமெயில் முகவரி ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.