சேதனப்பசளை பொதியிடல் நிலையங்களை ஜனாதிபதி பாா்வையிட்டார்
anurathapura
inspection
garbanic-pakeage-president-
By Amal
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும், சேதனப் பசளை பொதியிடல் நிலையங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாா்வையிட்டுள்ளார்.
அனுராதபுரம் ஓயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தையில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன.
காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, வடமத்திய மாகாணத்தில் உள்ள 35 மையங்களில் நீர்மஞ்சள், கோழிக் கழிவுகள், உலர் சாணம் போன்றவற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி சேதனப்பசளைகளை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த ஆணைக்குழு, பெரும்போக விவசாயத்துக்காக 50,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளைகளை உற்பத்திச் செய்ய எதிர்பார்க்கிறது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US