நானு ஓயாவில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

Nuwara Eliya Sri Lankan Peoples
By Thiva Mar 19, 2026 05:06 PM GMT
Report

நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா டெஸ்போட் கீழ் பிரிவில் ஆறு மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 120 குடும்பங்களுக்கு மேலாக வசிக்கும் இப்பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீதியில் கொட்டப்பட்டு மலைப்போல் தேங்கி உள்ளது.

இதற்கு காரணம் முறையான பொது குப்பை குழிகள் இல்லாமல் உள்ளதால் பொது மக்கள் வீதியில் குப்பைகளை கொட்டுக்கின்றனர்.

எரிபொருள் கையிருப்பில் நெருக்கடி: தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள் கையிருப்பில் நெருக்கடி: தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

தொற்று நோய் பரவும் அபாயம்

இவ்வாறு நடந்து செல்லும் வீதியை ஆக்கிரமித்துள்ள குப்பைகளால் தினமும் பாடசாலை மாணவர்கள், தொழிலாளர் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நானு ஓயாவில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் | Garbage Piled Up On The Street In Nanuoya

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, நானுஓயா டெஸ்போட் பகுதியில் தினசரி வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் தூய்மைப்பணியாளர்களால் சரிவர வாங்கப்படாததால் பல பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் வீட்டில் தேங்கும் குப்பைகளை வீதியோரம், தெருக்கள் ஓரமாகவும் வீசி செல்லும் நிலை உள்ளது.


மனிதன் பயன்படுத்திய கழிவுகளான குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகைப்படும்.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது அதிரடி நடவடிக்கை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது அதிரடி நடவடிக்கை!

பிரச்சினை

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய தோட்டத்தில் இரண்டு பிரதான குப்பை குழிகள் இருந்தன. அதில் வீட்டு குப்பைகளை கொட்டி தோட்ட நிர்வாகம் மூலமாக மக்கச் செய்வார்கள்.மக்கிய குப்பைகள் உரமாக பயன்படுத்தினர்.

நானு ஓயாவில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் | Garbage Piled Up On The Street In Nanuoya

இன்றைக்கு அந்த குப்பை குழிகள் அந்த இடங்களில் மனித பாவனையால் இல்லாமல் உள்ளது அது போலவே வீடுகளிலும் இல்லை இதனால் குப்பைகள் இன்றைக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.

பொதுமக்கள் மூக்கை மூடியவாறு நடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் யுத்தத்தின் பின் பதற்றத்தில் மகிந்த தரப்பு - அநுரவின் திடீர் முடிவுகள்

ஈரான் யுத்தத்தின் பின் பதற்றத்தில் மகிந்த தரப்பு - அநுரவின் திடீர் முடிவுகள்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US