வட்டவளையில் மதன மோதகத்துடன் ஒருவர் கைது
Sri Lanka Police Investigation
Crime
Hatton
By Malaivanjan
வட்டவளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக அனுமதி பத்திரமின்றி மதன மோதக விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை மதனமோதக உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
குற்றத்தடுப்பு பொலிஸார் வட்டவளை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தேடுதல் நடத்திய போது இந்த மதனமோதகம் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம்(20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US