செவ்வந்தி தலைமறைவு! அநுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உளவுத்துறையின் தகவல்
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Gun Shooting
By Shadhu Shanker
இலங்கையில், அடுத்தடுத்து பல துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் நடைபெற்று 8 மணித்தியாலங்களில் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டாலும், பிரதான குற்றவாளியாக கருதப்படும் செவ்வந்தி என்ற பெண் தற்போது வரை கண்டுப்பிடிக்கப்படாமை விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
அதனை தொடர்ந்து கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சசிகுமார் என்ற தமிழர் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது ஏதோவொரு விடயம் மறைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US