இளைஞர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி! பாதுகாப்பு கமராவில் பதிவான காட்சி - செய்திகளின் தொகுப்பு
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் இருந்து காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளைஞர்கள் இருவர் 15 வயதுடைய சிறுமியொருவரை காரில் அழைத்து வந்து சுகயீனம் எனக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது சிறுமியை உடனடியாக சோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி எற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்த நிலையில், இளைஞர்கள் இருவரும் திடீரென காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி உயிரிழந்ததை அறிந்ததும், உடனடியாக இளைஞர்கள் காரில் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை பாதுகாப்பு கமரா காட்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri