காலிமுகத்திடல் காணி முதலீட்டாளருக்கு வழங்கப்படுகிறதா..! அரச தரப்பின் பதில்
காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.02.2024) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்து பொய்யானது என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அத்துடன் அவர் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயற்படும் போது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றன.
மேலும் அரச காணிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam