காலியில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு : காயமடைந்தவர் உயிரிழப்பு
Galle
Crime
Gun Shooting
By Rukshy
புதிய இணைப்பு
காலி, டிக்சன் சந்தியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) காலை சுமார் 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
காலி, டிக்சன் சந்தியில் இன்று காலை (12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பியோகத்தில் ஒருவர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US