காலி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Galle
Water Board
By Dhayani
காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை
இதன்படி இன்று (29) காலை 8 மணி முதல் நாளை (30) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போபே, பொடடல, ஹபுகம, ரத்கம, புஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US