அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation
By Dharu Oct 11, 2023 07:23 PM GMT
Report

காலி, அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவம் முடிந்து பலபிட்டிய வைத்தியசாலையில் இருந்த மனைவி மற்றும் பிறந்த குழந்தையைப் பார்க்க சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீதே இன்று (11.10.2023) காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரை காரில் வந்த நபர்ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடியை விரைவில் சந்திக்க தீர்மானம்: விக்னேஸ்வரன் தரப்பு தகவல்

நரேந்திரமோடியை விரைவில் சந்திக்க தீர்மானம்: விக்னேஸ்வரன் தரப்பு தகவல்

பொலிஸார் தகவல் 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 38 வயதான சுபுன் விதுர தாரக என தெரிவிக்கப்படும் நிலையில், கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த அவர் பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் | Galle Ahangama Gun Shoot

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் கொண்ட கார் ஒன்று பெந்தர தெத்துவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் பொலிஸ் மோப்ப நாய் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாய் அப்பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு சென்று நின்றதாகவும், அங்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் நரகத்தை காண்பிக்கப் போகின்ற யுத்தம்! அடுத்து என்ன நடக்கும்..! (Video)

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் நரகத்தை காண்பிக்கப் போகின்ற யுத்தம்! அடுத்து என்ன நடக்கும்..! (Video)

உயிருக்கு அச்சுறுத்தல்

இதற்கமைய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாதள கும்பல் உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் | Galle Ahangama Gun Shoot

மேலும், கந்து வட்டிக்காரரான இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நபர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் தகராறு ஏற்பட்டதாகவும், கடந்த காலங்களில் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென் மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை கூலிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய பாதள கும்பல்களில் இது ஒரு புதிய போக்காக மாறியுள்ளது என்றும், இவ்வாறு பயன்படுத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! போரில் திருப்புமுனை: பயணக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை

இஸ்ரேலுக்கு நகர்த்தப்படும் அமெரிக்க கடற்படை! 2 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த ஈரான்!! (Video)

இஸ்ரேலுக்கு நகர்த்தப்படும் அமெரிக்க கடற்படை! 2 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த ஈரான்!! (Video)

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US