முன்னணி மீது தொடரும் கைதுகள்! கஜேந்திரகுமாரை அழைத்த பொலிஸார்
தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் கட்டுக்கடங்காத வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்திரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து நாங்கள் மீள்வதற்கு முன்னர் இன்று காலை எமது கட்சியினுடைய வடமராட்சி மகளிர் அணித் தலைவி அருள்மதி கைது செய்யப்பட்டுள்ளார். எந்த காரணமும் இன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் அச்சுறுத்தும் பொழுது அதனை வீடியோ எடுத்ததுதான் அவர் செய்த வேலை. மேலும், அன்று பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுட முயலும் பொழுது அதனைக் கண்டு எச்சரிக்க முயன்ற உதயசிவமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
