கஜேந்திரகுமார் கைது நடவடிக்கையில் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தம்! சரவணபவன் கண்டனம்

Sri Lanka Police Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe Sri Lanka Saravana Bhavan
By Kajinthan Jun 07, 2023 09:38 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தமிழனென்பதாலா சட்டவிரோதமான கைது முன்னெடுக்கப்பட்டது எனவும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருமித்து குரல்கொடுப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார் கைது நடவடிக்கையில் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தம்! சரவணபவன் கண்டனம் | Gajendrakumar Ponnambalam Arrested

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்வது என்பது பொதுமக்களை இவர்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பதனை எடுத்துக்காட்டக் கூடியதாக காணப்படுகின்றது.

சபாநாயகரினுடைய சில கருத்துக்களை மீறியும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய சிறப்புரிமை மீறல் என்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதைகளை இந்த பொலிஸார் வழங்க மறுத்தமை பழைய அரசாங்கத்தினுடைய இயல்பினை நமக்கு மீளவும் நினைவூட்டுகின்றது.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் தற்பொழுது உறுதிப்படுத்தப்படுவதாக இந்த அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டாலும் இங்கே அவை ஒரு பேசுபொருளாகவே காணப்படுகின்றன.

கஜேந்திரகுமார் கைது நடவடிக்கையில் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தம்! சரவணபவன் கண்டனம் | Gajendrakumar Ponnambalam Arrested

இது சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்ற அதே நேரம் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை பாகுபாட்டுடன் இந்த பொலிஸார் நடத்துவதை அவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். அது நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும்.

கொள்ளுப்பிட்டியிலே ஒரு கள்வனை போய் கைது செய்வதனை போல இந்த பொலிஸார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே மருதங்கணி பொலிஸார் கஜேந்திரகுமார் வாக்குமூலம் வழங்கும்படி கூறிய பொழுது தான் நாடாளுமன்ற அமர்வில் கலந்தபின் நேரடியாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் தருவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய கொள்ளுபிட்டியில் இருக்கக்கூடிய வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்த நிலையில் பொலிஸார் வேறுவிதமாக அவரை நடத்தியுள்ளார்கள். பொலிஸாருக்கு அப்பால் மேலிடத்திலிருந்து தான் இவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் கைது நடவடிக்கையில் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தம்! சரவணபவன் கண்டனம் | Gajendrakumar Ponnambalam Arrested

பொலிஸாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் யார்? 

பொலிஸாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் யார்? சபாநாயகர் யார்? என தெரிந்து அவர்கள் கௌரவமாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இங்கே பின்னணியில் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன ஒரு பிழையான வழிநடத்தலை இந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதித்திருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கென சிறப்புரிமை காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இழிவான சொற்களை பாவித்தால் கூட அவர்களுக்குரிய விசாரணைகள் மிக ஒழுங்கான முறையில் இடம்பெறுவது வழக்கம் இங்கே என்ன நடந்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கள்வனை போல நடத்தி இருக்கின்றார்கள்.

கஜேந்திரகுமார் தமிழன் என்பதாலா? அல்லது அவர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலா? இந்த கைது முன்னெடுக்கப்பட்டது என்று நாம் ஆராய வேண்டும் இதனை சும்மா விட முடியாது மக்கள் விழித்தெழ வேண்டும். வேறு வேறு கட்சிகளாக இருக்கலாம் இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கைகள் யாருக்கு ஏற்பட்டாலும் நாம் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.

கஜேந்திரகுமார் கைது நடவடிக்கையில் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தம்! சரவணபவன் கண்டனம் | Gajendrakumar Ponnambalam Arrested

இதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது அனைவருடைய கடமையாகும். நான் இங்கு கூற விரும்புவது யாதெனில் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டுமெனில் பொலிஸார் திறன் பட ஒழுங்காக செயற்பட வேண்டும். இவர்களுடைய இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் விலகி விலகி செல்வதற்கான சூழலை உருவாக்குகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மையினத்தவர் மீதான தொடர்ச்சியான எரிச்சல் மிகுந்த மனப்பான்மை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் இதற்கு முழு முழு காரண கர்த்தாவாக பாதுகாப்பு அமைச்சினை சேர்ந்தவர்கள் காணப்படுகின்றார்கள்.

இதை தடுத்திருக்க வேண்டிய ரணில் விக்ரமசிங்க. அதனை பார்த்துக் கொண்டிருந்தமையால் அவர் எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கு யோசிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US