உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்ய ஜி7 நாடுகள் திட்டம்

Crude Oil Prices Today Middle East World Economic Crisis Crude Oil
By Amal Mar 10, 2026 04:34 AM GMT
Report

ஈரான் மீதான போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 119 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அவசரகால எண்ணெய் இருப்புகளை உலக நாடுகளுடன் இணைந்து வெளியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஜி7 (G7) நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில், ஜப்பானிய நிதி அமைச்சர் சட்சுகி கடயாமா (Satsuki Katayama) இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு

போரினால் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கங்கள் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வதால் ஏற்படும் உலகளாவிய பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க, ஒவ்வொரு நாடும் தங்களின் வசமுள்ள அவசரகால மசகு எண்ணெய் சேமிப்பை ஒருங்கிணைந்த முறையில் சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என IEA வலியுறுத்தியுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்ய ஜி7 நாடுகள் திட்டம் | G7 Agrees Oil Price Cap

திங்கட்கிழமை சந்தை நிலவரப்படி எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதீத உயர்வு, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மசகு எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்யவும், விலையை ஓரளவு நிலைப்படுத்தவும் ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இலங்கையின் சில பகுதிகளில் திடீர் மின் தடை

இலங்கையின் சில பகுதிகளில் திடீர் மின் தடை

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US