ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் வாக்களிப்பது சந்தேகத்திற்கிடமானது: சுரேஷ் பிரமச்சந்திரன் சாடல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்களா என்ற பாரிய கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கிடைக்க கூடிய வாக்குகள் சிதறுப்பட்டு போகாமல் இருக்க ஒரே விதமான பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். என்ற நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க உருவாக்க விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகளாக மாறியுள்ளன என தெரிவித்துள்ளார்.
அத்தோடு அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் கவலை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |