மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் நெருக்கடி: அவசர கலந்துரையாடலில் இலங்கை

Vijitha Herath Sri Lanka Sri Lanka Fuel Crisis Middle East
By Rakesh Mar 14, 2026 04:57 AM GMT
Report

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக, ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று (13.02.2026) நண்பகல் வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்பு

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதில் காணப்பட்ட தடைகள் அண்மையில் நீக்கப்பட்டன.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் நெருக்கடி: அவசர கலந்துரையாடலில் இலங்கை | Fuel Supply In Sri Lanka Meeting With Russia

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்குத் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷ்ய தூதுவர்

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷ்ய தூதுவர், இது குறித்துத் தனது அரசுக்கு உடனடியாக அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதியளித்த அவர், இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு தொடரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் நெருக்கடி: அவசர கலந்துரையாடலில் இலங்கை | Fuel Supply In Sri Lanka Meeting With Russia

இச்சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US