இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு (Photo)
Colombo
Fuel
CEYPETCO
By Murali
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் News Lankasri
தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்... கியூட் பதிவு Cineulagam
கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்... 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன் Cineulagam
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. மாமனார் அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் போட்ட பதிவு Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US