எரிபொருள் விலைகள் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Anura Kumara Dissanayaka
May Day
By Vethu
நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிச் சூழ்நிலை காரணமாக, இந்த நிலைமை ஏற்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகமவில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை
எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும், தேவையான மானியங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படவிருந்த போதிலும், அது இன்னும் மறுசீரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 17 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US