வலுவடையும் ரூபா மதிப்பு! எரிபொருள் விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு (Live)
அடுத்த மாதம் எரிபொருளுக்கும், டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பணிப்புரை
மேலும் தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
அத்துடன் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது.
ஆகவே எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan
