எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி
Fuel Price In Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Sajithra
மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா வைட் டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றமில்லை..
இதன்படி, லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டரின் விலை 277 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 292 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

லங்கா சூப்பர் டீசல், லங்கா மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
காத்தான்குடியில் சட்டத்தரணியிடம் வேலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US