வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு!
Vavuniya
Crime
Law and Order
By Thileepan
வவுனியா- தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த எரிபொருட்கள் இன்று(26.3.2026) விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அந்தப்பகுதியில் உள்ள பிரபல வாகன திருத்தகம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
எரிபொருள்கள் மீட்பு
இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் சுப்பர் டீசல், டீசல் 600 லீற்றர்,பெட்ரோல் 400 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 18 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US