ஹட்டன் - நுவரெலியாவில் QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம்
Nuwara Eliya
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
Hatton
By Thiva
நாட்டில் நேற்று(15) காலை 06 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இன்று (16) காலை முதல் ஹட்டன் மற்றும் நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
காலம் வந்துவிட்டது..! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தவுள்ள உதய கம்மன்பில
வாகன நெரிசல்
மேலும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா பிரதான நகரில் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசை இன்றி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் குறைந்து அமைதியான முறையில் எரிபொருள்களை நிரப்பி வருகின்றனர் .






Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US