கொழும்பில் வீதியில் வைத்து ஊர்தியிலிருந்து எடுத்து விநியோகிக்கப்பட்ட எரிபொருள்! வைரலாகும் காணொளி
Colombo
Sri Lanka Fuel Crisis
By Mayuri
ஊர்தியிலிருந்து எடுத்து வழங்கப்பட்ட எரிபொருள்
கொழும்பில் காரொன்றில் வந்த பெண்ணுக்கு வீதியில் வைத்து எரிபொருள் ஊர்தியிலிருந்து எரிபொருள் எடுத்து வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் கொழும்பு காலி வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வைரலாகும் காணொளி
இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஓசி நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே 2 கொள்கலனில் எரிபொருள் எடுத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த செயற்பாட்டில் எரிபொருள் தாங்கி ஊர்தியின் ஊழியரே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US