பொதுமக்களை அச்சுறுத்தும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
Sri Lanka Police
Mujibur Rahman
Sri Lanka Fuel Crisis
By Murali
எரிபொருள் நிலையங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளார்.
நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முஜீபுர் ரஹ்மான், நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி அடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் வரிசைகளில் அவ்வாறு நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US