இலங்கைக்கு பெரும் தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்கும் வாழைப்பழம்

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani May 02, 2023 11:34 PM GMT
Report

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.

அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் அதிகளவு வாழைப்பழம் செய்கை இடம்பெறுவதால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, செவனகல பிரதேசத்தில் கேவன்டிஷ் வாழை இனத்தையும், அம்பிலிபிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் புளிப்பு வாழை இனத்தையும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தோட்டங்களும் முதற்கட்டமாக 200 ஏக்கரில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டு, பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் 800 ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இலங்கைக்கு பெரும் தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்கும் வாழைப்பழம் | Fruit Prices In Sri Lanka Today

பதப்படுத்தல் நடவடிக்கை

இதேவேளை, யாழ்.புளிப்பு வாழை திட்டத்தை இயற்கை பயிராக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் முதலாவது கரிம புளிப்பு வாழை அறுவடை எதிர்வரும் சில நாட்களில் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அறுவடை மற்றும் பதப்படுத்தல் நடவடிக்கை இன்று (03.05.2023) காலை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜாங்கனை புளிப்பு வாழை திட்டத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் துபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இலங்கைக்கு பெரும் தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்கும் வாழைப்பழம் | Fruit Prices In Sri Lanka Today

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தோறும் 25,000 கிலோகிராம் கரிம புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன் எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ் வாழை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாழை ஏற்றுமதி பதப்படுத்தும் நிலையத்தை பரவகும்புக அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் நிறுவ விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார். 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US