பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - தயாரான நிலையில் முல்லைத்தீவு
பல்வேறு தடைகளை தாண்டி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான கவனயீர்ப்பு பேரணி இன்னும் சற்று நேரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடையவுள்ளது.
வெலிஓயா என்ற தனி சிங்கள பிரதேசத்தினை ஊடறுத்து இந்த பேரணி வரவுள்ளதுடன் இதில் எதிர்ப்பாளர்களின் சதி நடவடிக்கையினையும் எதிர்கொள்ள தயாரான நிலையில் பேரணி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பேரணியினை வரவேற்பதற்காக, ஆக்கிரமிப்பின் இடமாக திகழும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மக்கள் பிரநிதிதிகள் ஒன்று கூடியுள்ளதுடன் உடுப்புக்குளம் பகுதியில் வடக்கு - கிழக்கு பொது அமைப்புக்கள் வரவேற்க தயாராகியுள்ளார்கள்.
வெலிஓயா தொடக்கம் நாயாறு வரையான பகுதியில் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
