12 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியாவில் உள்ள தூதரகத்தில் பறந்த பிரெஞ்சு கொடி
12 ஆண்டுகளுக்கு பின்னர் சிறிய தலைநகர் டமாஸ்கஸிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சி சிரிய கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பசார்-அல்-அசாத் உடனான உறவுகளை 12 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் முறித்துக்கொண்டது.
ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பிரான்ஸ் தனது தேசியக்கொடியை சிரியாவில் உள்ள தூதரகத்தில் ஏற்றியுள்ளது.
For the first time since 2012: The French flag is raised at the French embassy compound in Damascus
— CJC (@cj_chep) December 18, 2024
-Amir Tsarfati pic.twitter.com/OkgcWw4wAk
அத்துடன், சிரியாவினை தற்போது கட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களுடன் பிரான்ஸ் ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |