முல்லைத்தீவில் தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் (Photos)
Mullaitivu
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Hospitals in Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Sudaron
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (18) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த முகாம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்

மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம்(பிறசர்) போன்ற மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இதற்கானமருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.


Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US