இலவச காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Kajinthan Aug 12, 2025 10:49 PM GMT
Report

தமக்கு இந்தியா - இலங்கை அரசின் இணைந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணியுடன்கூடிய வீட்டு திட்டத்தின் காணி உறுதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(12) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்

அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்

வீட்டுத்திட்டம்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு 50 மாதிரி வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டமானது காணியுடன் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டமானது கண்டாவளை, பொன்நகர், கிளிநொச்சி என அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கினாலும் எமது கிராமத்திற்கு வழங்கப்படவில்லை.

நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு எமக்கு விதித்தது.

வவுனியாவிலுள்ள வீடொன்றின் மீது அடையாளந் தெரியாத நபர்கள் தாக்குதல்

வவுனியாவிலுள்ள வீடொன்றின் மீது அடையாளந் தெரியாத நபர்கள் தாக்குதல்

 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 

இந்த விடயத்தை நாங்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ரணிலிடமும் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடவும் தெரியப்படுத்தியிருந்தோம்.

இலவச காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் - மக்கள் கோரிக்கை | Free Land Deeds Demand In Sri Lanka

பெரும்பாலும் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றதால் பணத்தை செலுத்துவதற்கான வசதி எம்மிடம் இல்லை.

வசதி படைத்து சிலர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் நாளையதினம் (13) அவர்களுக்கான காணி உறுதி வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

இந்தக் காணி எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் யாரிடமும் சென்று எமக்கு காணியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கவில்லை. எனவே நமக்கு இலவசமாக காணி உறுதியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

வடகொரியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம்பெண்!

வடகொரியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம்பெண்!

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US