தொலைபேசியில் வரும் ஆபத்து! இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Money
By Benat Jan 20, 2023 08:20 AM GMT
Report

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி  நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

பிரபல தொலைபேசி வலையமைப்பினால் நடத்தப்பட்ட குலுக்கள் பரிசுப் போட்டியில் தங்களது இலக்கம் வெற்றிப் பெற்றுள்ளதாகவும்,  மிகப்பெரிய பணப்பரிசினை வென்றுள்ளதாகவும், குறுஞ்செய்தி மூலம்  இதனை அறிவித்தபோதும்  தாங்கள் இதனை கவனத்திற் கொள்ளவில்லை என்று அந்த மோசடி அழைப்பினை ஏற்படுத்துபவர்கள் தெரிவித்து தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். 

அதன் பின்னர்,  பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் காலம் நிறைவடைந்ததன் காரணமாகவும்,  வரி செலுத்த வேண்டியதன் காரணமாகவும்,  பரிசுத் தொகையை மீளபெற்றுக்கொள்ள, ஒன்று அல்லது இரண்டு இலட்சம் என்ற குறிப்பிட்ட பணத்தொகை ஒன்றை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர். 

அத்துடன், கவர்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, தேசிய லொத்தர் சபை மற்றும் பிரபல தொலைபேசி நிறுவனம் ஆகிவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றுமொரு மோசடி

தொலைபேசியில் வரும் ஆபத்து! இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை | Fraudulent Activity Warning To People Of Sri Lanka

இதேவேளை,  மற்றுமொரு மோசடி நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல  பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி விசேட சீட்டிழுப்பில் உங்களது இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும்,  இதன்மூலம் பாரிய விலைக் கழிவின் மூலம் இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது. 

இதன்காரணமாக, சந்தை விலையில் இருந்து பாதி விலை குறைத்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவே, இதற்கான பணத்தினை வைப்பு செய்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்  கொள்ளுங்கள் என அறிவிக்கப்படுகின்றது. 

எனினும், இந்த அழைப்புக்கள் முற்றிலும் மோசடியானவை என்றும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US