பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி! மட்டக்களப்பில் சம்பவம்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Rusath Feb 06, 2025 01:38 AM GMT
Report

பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி, வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

“அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றிவரும் ஒருவர், டின் - மீன் விற்பனை வியாபாரம் செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 29 இலச்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நடவடிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து வழங்கிய பணத்தை வர்த்தகரிடம் மீள தருமாறு கோரியுள்ளார்.

பெரும்பான்மை அரசின் மாற்றத்திற்கான நடவடிக்கை! சபையில் இம்ரான் எம்.பி ஆதங்கம்

பெரும்பான்மை அரசின் மாற்றத்திற்கான நடவடிக்கை! சபையில் இம்ரான் எம்.பி ஆதங்கம்

வங்கி முகாமையாளர்

இந்த நிலையில் குறித்த பிரதேசத்திலுள்ள வங்கிக்கு சென்றுவந்த 21 வயதுடைய இளைஞனுக்கும் வங்கி முகாமையாருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் முகாமையாளர் தான் வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி! மட்டக்களப்பில் சம்பவம் | Fraud Involving Money Taken From Bank Manager

இதனையடுத்து இளைஞன் தனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும். அவ்வாறே மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தெரியும். நான் அவருடன் பேசி பணத்தை வாங்கிதருகின்றேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு 3 வீதம் பணம் வழங்கவேண்டும் என தெரிவித்துளளதுடன், முகாமையாளரை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அழைத்து சென்று வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று வருவது போல பாசாங்கு செய்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலே பலி

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலே பலி

30 ஆயிரம் ரூபா

இதன் பின்னர் முற்பணமக 30 ஆயிரம் ரூபாவை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெற்றுக்கொண்டதாகவும்,  அதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் எனவும் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி! மட்டக்களப்பில் சம்பவம் | Fraud Involving Money Taken From Bank Manager

தான் குறித்த பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ள நிலையில் அவர் 20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயதப்பகுதிக்கு சென்று இளைஞனை அங்கு விட்டுவிட்டு அவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து சம்பவத்தை விளக்கியுள்ளார்.

இதன்பின்னர்  “நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மிகுதி பணம் கொண்டுவந்துள்ளேன்” என  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவங்களை கேட்டு அறிந்த  அவர்,  அப்படி ஒருவரையும் தெரியாது. நான் புதிதாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட  இளைஞனை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US