பிரான்சின் அறிவிப்பால் தனிநாடாகுமா பலஸ்தீனம்: தமிழீழத்தின் நிலை என்ன..!
உலகில் பல இராஜதந்திர ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் பிரான்ஸினுடைய அறிவிப்பானது பலரையும் வியப்படைய செய்துள்ளதுடன் அமெரிக்காவை அமைதி காக்க வைத்துள்ளது.
பலஸ்தீனத்தை தனிநாடாக பிரகடனபடுத்துவது தொடர்பில் பிரான்ஸினுடைய அறிவிப்பென்பது ஒட்டுமொத்த ஐரோப்பிய வட்டகையின் முடிவாகவே பார்க்கப்படுகின்றது.
நீண்டகாலமாக விடுதலையை தேடிய பயணத்தில் கடந்த காலத்திலும் பல அறிவிப்புக்கள் கானல் நீராகியுள்ளன.
பலஸ்தீனத்தை தற்போது பார்க்கின்ற போது 2009இல் இலங்கை அதாவது தமிழர் பகுதிகள் இருந்த நிலையை மீட்டிபார்க்க வைக்கின்றது.
2009இல் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
