வீதியில் பாட்டுப்பாடிய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் - வெளியான காணொளி (VIDEO)
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாடல் ஒன்றைப் பாடிக்குகொண்டு செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வெரலாகியுள்ளது.
நேற்றைய தினம் மக்ரோன் ஆற்றிய விசேட உரையின் பின்னர், தனது மனைவியுடன் வீதியொன்றில் இளைஞர்கள் சிலருடனும் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு செல்லும் காட்சிகளே இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
le Refuge என தொடங்கும் அப்பாடலை ஜனாதிபதி மக்ரோனுடன் இணைந்து பல்வேறு இளைஞர்கள் பாடியுள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைபேசியில் வரிகளி பார்த்துக்கொண்டு அப்பாடலைப் பாடும் இக்காணொளி இணையத்தைக் கலக்கி வருகிறது.
Emmanuel Macron en train de chanter « le refuge »avec l’application Canto juste après son #allocutionpresidentielle ⤵️ pic.twitter.com/iWAnqC8a3C
— Stanislas Rigault (@stanislasrig) April 18, 2023