பிரான்ஸ் நாட்டின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

France Permanent Residents World
By Harrish May 22, 2024 02:00 PM GMT
Report

பிரான்ஸ்(France) நாட்டில் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் Carte de Résident de 10 ans, La Carte de Résident Longue Durée -UE மற்றும் the Carte de Résident Permanent என மூன்று வகையான நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இவை ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளாகும்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் தென்னாசியாவின் இஸ்ரேலாக தமிழீழம்: விமல் சுட்டிக்காட்டு

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் தென்னாசியாவின் இஸ்ரேலாக தமிழீழம்: விமல் சுட்டிக்காட்டு

180 யூரோக்கள் அபராதம்

அத்துடன், இந்த அனுமதி அட்டைகள் வைத்திருப்போர், தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியாதவராக இருந்தாலும் பிரான்சில் வாழ்வதற்கு இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இருப்பினும், இந்த அட்டைகள் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன் அவற்றை புதுப்பித்தல் அவசியமாகும்.

france-permanent-residence-permitcards-2024renewal-

அவ்வாறு புதுப்பிக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையானது காலாவதியாகும் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

france-permanent-residence-permitcards-2024renewal-

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

மட்டு போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துறை வரலாற்றில் அரிதான சம்பவம்

மட்டு போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துறை வரலாற்றில் அரிதான சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US