"முன்னாள் ஜனாதிபதியை கைது செய்" வலியுறுத்தும் கத்தோலிக்க திருச்சபை!(Photo)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொறுப்பு என்பது தெளிவாக தெரிந்தால், அவரை கைது செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக உறவு பிரிவின் தலைவர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி, குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாட்டை செய்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே பொறுப்பு என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஏற்கனவே தெரிவித்திருந்தமையையும் அருட் தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடமும் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவேண்டும் என்றும், தாம் குற்றப்புலனாய்வுத்துறையிடம் கோரியதாக அருட் தந்தை ஜூட் கிறிஸாந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்

திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri