நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி – ஒருவரை காணவில்லை
death
waterfall
By Vethu
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணமல் போனவர்களில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US