ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது
Srilanka
Arrest
Awisawella
By Rakesh
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்துவ சந்தைப்பகுதி மற்றும் வெல்லவீதிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 208 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம், 06 தொலைபேசிகள், இரண்டு கார்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை, வெல்லவீதிய, பொரளை மற்றும் கொழும்பு - 12 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US