வெலிகந்தையில் கராஜில் இருந்து நாற்பது தோட்டாக்கள் கைப்பற்றல்
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Crime
By Rakesh
பொலனறுவை, வெலிகந்தை, நாமல்கம பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்கள் வெலிகந்தை பொலிஸாரால் நேற்று(09) கைப்பற்றப்பட்டுள்ளன.
வெலிகந்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
இந்தக் கராஜின் உரிமையாளர் 5 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கராஜை மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்து பிரதேசத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US