பிள்ளையான் சுரேஸ் சாலேவிற்கு ஆபத்தா..! மகிந்தவின் நெருங்கிய சகாவிற்கு நேர்ந்த கதி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டமையான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று(07.05.2026) உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயிரிழந்தவர் தொடர்பில் பல விடயங்கள் தற்போது பேசப்படுகின்றது.
அவர் கைது செய்யப்பட்ட போது லஞ்சப்பணம் மகிந்த ராஜபக்சவிற்கும் பகிர்நது கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அழுத்தத்தின் பின்னர் அவ்வாறு கூறியதாக கூறப்பட்டது.
மேலும், கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏர்பஸ் விவகாரங்களில் தொடர்புடைய இவரின் மரணத்தின் மூலம் தற்போதைய அரசாங்கம் சாட்சியங்களை பாதுகாக்க தவறுகின்றதா என கேள்வியெழும்பியுள்ளது. எனவே தற்போதுள்ள முக்கிய வழக்கு விசாரணைகளும் ஆபத்திலுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri