தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் மக்களும் அவருக்கு ஆதரவை வழங்குமாறும் கோரியுள்ளார்.
நேற்று (17) இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரவளிக்கும் பரப்புரை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆறு கோரிக்கைகள்
குறித்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனத்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் ஆறு கோரிக்கைகளை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
