யோஷித ராஜபக்ச குறித்து முன்னாள் கடற்படை உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள்!
எந்தவிதமான அடிப்படை தகுதியும் இல்லாமல் ஜனாதிபதியின் மகன் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டை நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட்டு இருந்தார்.
யோஷித ராஜபக்ச முறைகேடாக, சட்டத்திற்கு விரோதமாக கடற்படையில் இணைந்து செயற்பட்டு இருக்கின்றார்.இவர் யுத்தம் செய்யவும் இல்லை, யுத்தத்திற்கு இவர் பங்காற்றவும் இல்லை எனவும் நளிந்த சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் யோஷித ராஜபக்ச தொடர்பான விடயங்கள் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு..! செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்