சுரேஷ் சலே - கோட்டாபயவுக்கு ஆபத்தாகும் வெளிநாட்டு கோடீஸ்வரர்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Suresh Salley
By Rukshy Jun 19, 2026 06:35 PM GMT
Report

சுரேஷ் சலே தான் துன்புறுத்தப்படுவதாகவும் தனக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் அநியாயமான முறையில்  பாவிக்கப்படுவதாகவும் கூறுவது ஒரு விசித்திரமான விடயமாக இருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டவர்கள்தான் அந்தக் காலப்பகுதியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்கள்.

ஆகவே இந்த விசாரணை அவ்வளவு எளிதாக முடிவுறுத்தப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணை முடிவடையாமல் ராஜபக்ச தரப்போ அல்லது இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களோ எந்த ஒரு மேற்கத்தேய நாட்டிற்கும் செல்லமுடியாத சூழலே தற்போது நிலவுகிறது.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையானது வெறுமனே NPP அரசாங்கத்தினால் மாத்திரம் முன்னெடுக்கப்படும் விடயமாக பார்க்க முடியாது.

இதற்குப் பின்னால் பல சர்வதேச நாடுகள், வெளிநாட்டுப் பிரஜைகள் பாரிய அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்......

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் பொது வெளியில் அச்சுறுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் - பெண்ணுக்கு நேர்ந்த கதி

கனடாவில் பொது வெளியில் அச்சுறுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் - பெண்ணுக்கு நேர்ந்த கதி

இந்திய அரசுடன் இணையும் தமிழ்க்கட்சிகள் - மாற்றத்திற்காக சிவசக்தி ஆனந்தன் வழங்கும் ஆலோசனை

இந்திய அரசுடன் இணையும் தமிழ்க்கட்சிகள் - மாற்றத்திற்காக சிவசக்தி ஆனந்தன் வழங்கும் ஆலோசனை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US