முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை கவிழ்த்த குளவி
Monaragala
Sri Lanka Politician
Accident
By Vethu
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
மொனராகலை பிபில வீதியில் நக்கலவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காயமடையவில்லை என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் உறுப்பினர் ஓட்டிச் சென்ற கெப் வண்டிக்குள் திடீரென புகுந்த குளவியை விரட்ட முற்பட்ட போது அதனை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 20 மணி நேரம் முன்
வனிதா விஜயகுமாருக்கு இந்த பிரபலத்துடன் 4வது திருமணமா? தேதியுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரல் Cineulagam
எந்தவொரு அடமானமும் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.., இந்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா? News Lankasri
Numerology: இந்த இரண்டு திகதிகளில் பிறந்தவர்களா நீங்க? அப்போ வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்... Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US