திலித் ஜயவீரவின் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்
Parliament of Sri Lanka
General Election 2024
Parliament Election 2024
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வர்த்தகர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து, மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜயவீர தெரிவித்துள்ளார்.
மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகமவை நான் அன்புடன் வரவேற்கின்றேன்.
பொதுத் தேர்தல்
அத்துடன், பொதுத் தேர்தலில் எங்களின் அடுத்த போருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று ஜெயவீர தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் திலும் அமுனுகம முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! 19 மணி நேரம் முன்
ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடனும் பாதி பணம் மட்டுமே திருப்பி செலுத்தலாம்! இந்த திட்டம் பற்றி தெரியுமா? News Lankasri
2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
சுத்தமாக இறங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி, டாப்பில் இந்த தொடர்கள் தான்.. கெத்து காட்டும் சன் டிவி Cineulagam
கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை News Lankasri
பிரித்தானிய கடற்பகுதியில் பல ஆயிரம் டன் வெடிபொருட்களுடன் ரஷ்ய கப்பல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US