முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Lakshman Yapa Abeywardena Mahinda Rajapaksa Law and Order
By Aanadhi Jun 22, 2026 11:13 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மேலும் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு, நேற்றையதினம் (22) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழில் முடக்கப்பட்ட பல கோடி சொத்துக்கள்! அடுத்தது பிள்ளையான் - இனியபாரதி..

யாழில் முடக்கப்பட்ட பல கோடி சொத்துக்கள்! அடுத்தது பிள்ளையான் - இனியபாரதி..

 வழக்கு ஒத்திவைப்பு

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு 2014, நவம்பர் 19ம திகதி இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியுதவியுடன் 11 பத்திரிகைகளுக்கு துணை விளம்பர அனுபந்தங்களை வெளியிட ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மேலும் இருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Former Minister Lakshman Yapa Case Adjourned

அதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,748,877.76 இலஞ்ச இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில்  வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதன்போது அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனையடுத்து ஜூலை 30 ம் திகதி மேலதிக விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

இலவச உணவுத் திட்டம் உள்ளிட்ட முக்கிய அரசுத் திட்டங்களில் AI தொழில்நுட்பம்: இந்தோனேசியா அதிரடித் திட்டம்!

இலவச உணவுத் திட்டம் உள்ளிட்ட முக்கிய அரசுத் திட்டங்களில் AI தொழில்நுட்பம்: இந்தோனேசியா அதிரடித் திட்டம்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US